மாமனிதர் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு மகேஸ்வரன் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள விடுதலை அமைப்புகளையும், கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர். அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் - நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா-இராஜேஸ்வரி.
Kylie Quinn Biography/Wiki, Age, Height, Photos, Career & More
கலாநிதி மகேஸ்வரன் அவர்களிற்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குமான தொடர்பு என்பது மிகவும் ஆழமானது.
ஐங்கரன், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு மாமாவும், மயூரன், யதூசன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
சபரினா, கிரிசனா, பிரணவி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார். கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கு பல்வேறு வழிகளிலும் பிரித்தானியாவில் இருந்து அயராது.